Monday, 21 October 2019

கேரளாவில் தனியார் நிறுவன சுரங்க குத்தகை சம்பந்தமான செய்தி

கேரளா மாநிலத்தில் KMML  என்னும் ஒரு நிறுவனம் சுரங்க குத்தகை கேட்டு மனு செய்தது. கேரளா உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் கனிம சட்டப்படி அரசு நிறுவனத்தையும் தனியார் நிறுவனத்தையும் ஒன்றாகவே நடத்த வேண்டும். எனவே சுரங்க குத்தகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு கேரளா அரசு சென்றது. கேரளா அரசின் வாதத்தை தள்ளுபடி செய்து குத்தகை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதே உச்சநீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக வைத்து நமது நிறுவனம் நமது நிறுவன சொந்த நிலத்தில் உரிமம் வழங்க கேட்ட மனுவை கேரளா அரசு தள்ளுபடி செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை கேரளா உயர்நீதிமன்;றம் அனுமதித்து நமது நிறுவனத்திற்கும் சுரங்க குத்தகை வழங்க ஆணை பிறப்பித்தது. ஆனால் இப்போது கேரளா நிறுவனம் மீண்டும் நீதிமன்றத்தை நாடி இருக்கிறது. அதில் பிறப்பிக்கப்படும் உத்தரவின் அடிப்படையில் நமது நிறுவனமும் கேரளாவில் சுரங்க குத்தகை பெரும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. கேரளா நிறுவனத்தின் வழக்கு பற்றிய செய்தி கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

********

Private licence still a political hot potato

While beach sand mining has always been a controversial issue in Kerala, private players from Tamil Nadu and Kerala have been vying to get mining licence for the past two decades.
By Express News Service
KOCHI: While beach sand mining has always been a controversial issue in Kerala, private players from Tamil Nadu and Kerala have been vying to get mining licence for the past two decades. The Kerala government had on September 15, 2004 granted mining lease to Kerala Rare Earths and Minerals Ltd, a joint venture company promoted by Cochin Minerals and Rutile Ltd, subject to the condition that the ilmenite produced by the company will be utilised for production of value-added products within the state. However, the order was cancelled within 10 days.
Aggrieved by the decision, the company moved the court and obtained favourable orders from the Kerala High Court. Though the Kerala government approached the SC against the High Court order, the appeal was rejected. A three-member bench of the Supreme court in April 8, 2016, had dismissed the appeals filed by the Kerala government challenging the Kerala High Court order directing the state to grant mining lease to Kerala Rare Earths and Minerals Ltd.
The application filed by Kerala Rare Earths in view of the Supreme Court order has been pending before the government for the past three years. Meanwhile, the Ministry of Mines issued a notification on February 20, 2019 amending the Atomic Minerals Concession Rules, restricting the right for mining beach mineral sand to the public sector.
As the SC order was passed before the Union Government’s notification, the Kerala Rare Earths and Minerals Ltd argued the SC order should be honoured. Recently, media reports suggesting the government was planning to grant mining lease to a private company kicked up a row. Alleging foul play, Kollam MP N K Premachandran had demanded the resignation of Industries minister. However, sources with the Industries Department dismissed the allegation. “No decision has been taken on granting licence for mineral sand mining.
On the one side the SC has issued an order, directing to grant licence to Kerala Rare Earths and Minerals Ltd. On the other, there is a Union Government notification banning mining by private players. A file has been sent to the Law Department to understand which order will prevail. The government will also get in touch with the Ministry of Mines to get a clarification. A decision will be taken after considering all legal aspects,” Industries Department Principal Secretary K Elangovan told TNSE.
Source  : http://www.newindianexpress.com/states/kerala/2019/oct/20/private-licence-still-a-political-hot-potato-2050254.html




Thursday, 10 October 2019

தாது மணல் தொழிலுக்கும் கிட்னி பாதிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை


கீழே உள்ள செய்தி தாது மணல் தொழிலுக்கும் கிட்னி பாதிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்கும். இருப்பினும் 20 நபர்கள் மரணமடைந்தது வருந்ததக்கதே..

Friday, 4 October 2019

விவிஎம் சார்பு நிறுவனமான விஜய் சிமெண்ட்ஸக்கு மாநில அளவில் இரண்டு பரிசு



எங்கள் சார்பு நிறுவனமான விஜய் சிமெண்ட்ஸ் நிறுவனம் தமிழ்நாடு மைன்ஸ் சேப்டி வார நிகழ்ச்சியில் (North zone B Category Metalliferous Mines) in the State level Mines Safety Observance week inspection 2018-2019) 
 – என மாநில அளவிலான இரண்டு பரிசுகளை பெற்றுள்ளது.