ESI சந்தா தொகை குறைக்கப் பட்டுள்ளது
தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்திற்கான பங்குத்தொகை தொழில் நிறுவனங்கள் சார்பில் நான்கு சதவீதம் என்றும் தொழிலாளர் சார்பில் ஒரு சதவீதம் என்றும் குறைக்கப் பட்டுள்ளது. அதற்கான அரசிதழ் அறிவிக்கை தொழிலாளர் நண்பர்களின் தகவலுக்கு இணைக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment