கற்கால மனிதன் சுரங்கம் தோண்டி உலோகங்களை கண்டு பிடித்த பிறகு தான் உலோக காலம் என்று மனித நாகரீகமே தொடங்குகிறது.
''சுரங்கங்கள் தான் செல்வத்தின் ஆதாரம்; அந்த செல்வத்திலிருந்து தான் அரசின் சக்தி வருகிறது'' என்று குறிப்பிடப்படுகிறது... சுரங்கம் கொ டுப்பது ''கனிமம்'' அதுவே அரசின் சக்தி - என அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது. வேலை வாய்ப்பு மற்றும் அரசுக்கு வருவாயை ஈட்டுவதில் கனிமங்களின் பங்கு அதிகம் என்பதை சுரங்கத்துறை அமைச்சர் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment