Tuesday, 6 October 2020

விவி மினரல் சார்பில் திருக்கோவில் மேம்பாட்டு நிதி


1994-ம் வருடம் விவி மினரல் நிறுவனத்தின் சார்பில் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை சந்தித்து திரு.எஸ்.வைகுண்டராஜன் திருக்கோவில் மேம்பாட்டு நிதி வழங்கிய போது எடுத்த புகைப்படம். அருகில் இருப்பது பெரியவர் ஐயா திரு.அப்புநடேசன், அப்போதைய திருவட்டாறு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திரு.வி.சுப்பிரமணியன் தற்போதைய நியூஸ் 7 தமிழ் நிர்வாக இயக்குனர்

No comments:

Post a Comment