அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம் ஆய்வு செய்துள்ள கட்டுரையில் கதிர்வீச்சுக்கான இயற்கை மற்றும் செயற்கை காரணங்களை பட்டியல் இட்டுள்ளார்கள். கடல் மட்டத்திற்கு மேலே செல்ல செல்ல இயற்கையாகவே கதிர்வீச்சு அதிகம். பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதும் செயற்கை கதிர்வீச்சுக்கு ஒரு காரணம். பொட்டாசியம் அதிகம் உள்ள மீன், உப்பு, வாழைப்பழ பிரியர்களே கவனம். நாங்கள் தொழிலாளர்கள் ஆரோக்கியமாகவும் சவுகரியமாகவும் உள்ளோம். கதிர்வீச்சு என்று பொய் பிரச்சாரம் சில குள்ளநரி கூட்டத்தால் உள்நோக்கத்தோடு செய்யப்படுகிறது. மேலும் தகவலுக்கு பார்க்க : http://www.beachminerals.org/fisherman-community-people-supporting-beach-mineral-mining-manavalakurichi-town-panchayat-president-confirm/
No comments:
Post a Comment