Saturday, 10 March 2018

விவி மினரல் திரு.வைகுண்டராஜன் அவர்கள் நிறுவனத்திற்கு மீண்டும் விருது!!!

கடந்த 8 ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாக அதிக சரக்கு ஏற்றுமதி செய்யததற்கு விவி மினரல் நிறுவனத்திற்கு துறைமுக சபையும், இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ்சும் இணைந்து வழங்கிய விருது. விவி மினரல் நிறுவனத்தின் பங்குதாரரும், திரு.எஸ்.வைகுண்டராஜன் அவர்களின் மகனும் ஆன திரு.வி.வேல்முருகன் விருதை பெற்றுக் கொண்டார்.


No comments:

Post a Comment