Tuesday, 31 July 2018
Friday, 27 July 2018
Clarification about the News published in "The Lede" on Gagandeep Singh Bedi Report against VV Mineral
This is with reference to the news published as Exclusive: The Gagandeep Singh Bedi
Report" which was published in Sandhya Ravishankar’s e-media “The Lede” on 22nd July 2018 - written by Sandhya
Ravisankar.
Before discussing about the article shall we know the major
benefits of beach sand industries.
Major Benefits of Beach Sand Industry:-
Beach sand mining is carrying out in Southern Districts
from the year 1974 with State and Central Government approval including
Environment clearances especially V.V.Mineral and other companies. Beach
mineral Industries brought millions of dollars foreign exchange to our
nation every year and provide employment more than 50000 employees with social
development activities lot in the rain shadow area of Southern District especially
in Radhapuram Taluk Tirunelveli District where as there is no other industry in
this region due to water scarcity.
Now, the beach mineral mining was temporarily stopped by
Government of Tamilnadu from September 2013 onward where as there is no power
to State Government for the stoppage of first schedule mining operation. This
is because of the nexus between some corrupted officials and some business
competitors. There is one more rumour that, the shadow government people want
to divert the attention of the General public as well as media from the looting
of the river sand. So they make beach mineral industries as scapegoat, as,
nowadays, the rivers are destroyed and more than 20,000 Crores Rupees is looted
by way of river sand mining. Kindly see : https://scroll.in/article/815138/tamil-nadus-political-parties-are-making-money-from-sand-worth-a-whopping-rs-20000-crore-a-year
Who is paid Reporter Sandhya
Ravisankar?
In fact, Sandhya Ravishankar is gang member who are
threatening industrialist in a modern way and demand money. Both are criminals
and they have tied up with retired IAS officers and IPS officers. They
are also in the part of gang. They will collect money and share among
them. A small portion is spending to the fellow reporters and some digital
media’s. Some printed media’s who did not receive any advertisement from
Mr.S.Vaikundarajan group companies also joined with them. The officers who are
in service also by misusing the power do some wrong. You can see the video
available in http://www.beachminerals.org/video-home/ which
will establish the nexus between the corrupt officials and business
competitors. A sizeable gang joined hands and is continuously harassing Indian
Beach Mineral industries particularly VV Mineral and its owner Mr.
Vaikundarajan to get money by threatening the beach mineral miners. For this
they have already paid by the overseas competitors. Moreover now there is
an open talk among Chennai media people that, Sandhya Ravishankar has joined
with Mr. Sabareesan and Mr. Anbil Mahesh and Mr. Udayanithi and this four
people alone now operating DMK and they are planning to destroy MK Alagiri and
Kanimozhi, we don’t know whether it is true or not?
About Bedi's Report
Please note Mr. Gagandeep Singh Bedi has personal enmity with VV Mineral
from 1996 itself, when he was working as Sub Collector, Cheranmahadevi. Number
of criminal complaints, human right violation complaints and contempt of court
proceedings were initiated against him by VV Mineral. So Bedi openly told that,
he will revenge VV Mineral. By smelling the same, VV Mineral filed writ
petition in the
High Court with a request to change the officer instead of Mr.Gagandeep Singh Bedi. Our competitor Mr. Dayadevadas requested that, instead of an officer, other state Retd. High Court Judge to be appointed on Bedi’s place. Since VV Mineral has no wrong, VV Mineral agreed the same. Accordingly Madras High Court vide its order in W.P.No.16716 and 19641 of 2014 dated 29.7.2015 replace Mr. Gagandeep Singh Bedi and appointed one Retd. High Court judge from outside of Tamilnadu. Since Tamilnadu Government want to use VV Mineral as scapegoat, to divert the attention of the general public from river sand issue, they filed appeal and got Stay order for the Single Judge order.
High Court with a request to change the officer instead of Mr.Gagandeep Singh Bedi. Our competitor Mr. Dayadevadas requested that, instead of an officer, other state Retd. High Court Judge to be appointed on Bedi’s place. Since VV Mineral has no wrong, VV Mineral agreed the same. Accordingly Madras High Court vide its order in W.P.No.16716 and 19641 of 2014 dated 29.7.2015 replace Mr. Gagandeep Singh Bedi and appointed one Retd. High Court judge from outside of Tamilnadu. Since Tamilnadu Government want to use VV Mineral as scapegoat, to divert the attention of the general public from river sand issue, they filed appeal and got Stay order for the Single Judge order.
Unfortunately, Mr. Suresh appeared against VV Mineral in the previous case was appointed as Amicus in the present PIL. So on his request, Bedi prepared the inspection report damaging VV Mineral without complying the statutory requirements or without following the principles of Natural Justice. It is pertinent to point out here that, same type of inspection was carried out in Indian Garnet Sand Company, Trichy which belongs to our competitor Mr. Dhayadevadas by complying the following statutory requirements.
1) Sending notice about the inspection by RPAD
2) Inspection in the presence of the lessee, his
Manager
3) For the entire inspection, the lessees advocate was
permitted to accompany.
4) Entire inspection was video graphed, whereas non of
the said guidelines have been followed in respect of VV Mineral, as, if Bedi follow the said procedure, he has to submit report that there is no wrong on VV Mineral. Since Bedi want to fix up VV Mineral, without following
the above said guidelines, he prepared ex-party report behind the back of VV
Mineral with the help of some officials from other districts. Now the matter is pending before the High Court. Now our competitor’s aim is by spread the news in the Media, they want to prejudice the judiciary against VV Mineral. With this aim, the illegally created report is highlighted and given top most importance. Let Bedi to produce a slender piece of evidence that, Bedi has send notice to VV Mineral or he inspected VV Mineral mining lease in the presence of VV Mineral owner or the company Managers or their advocates as done in Indian Garnet Sand Company, Trichy Inspection. So please note, the entire Bedi report is created without complying the statutory requirements and created with ulterior motive. Since the matter is in argument
stage, we could not reveal more information about the same.
stage, we could not reveal more information about the same.
Everybody know very well that, the Sahoo Committee was appointed by the Honourable High Court. They inspected and submit the following report which is published in Hindu on 02.06.2018 (attached). If we go through the same, VV Mineral and Transworld companies actual stock is not more than the declared stock. Everyone can find out the same. This alone will established that, who has done illegal mining.
Suppose Bedi told that lot of mineral was illegally mined, where is the stock?
Is it exported through Tuticorin Port. Where is the proof? If we go through the
above picture, we can find out who has the excess stock than the declared. But
Bedi want to fix up VV Mineral. One officer who is enmity more than 20
years definitely use the chance to revenge the enemy. In case he make
inspection in our company representative presence or permit us to participate
the inspection, then it is ok. Without complying any statutory
requirement, an higher officer who has enmity can give any type of
damaging report against any company. Is it fair?
When the private persons were quarrying river sand at District Level, the
District Collector can able to take action. The shadow Govt., people want to
usurp this river sand industry. So they make arrangement to file a writ
petition in the High Court. The Government appointed one committee to prepare
and submit a report in the High Court that the river sand should be mined by
Government. The High Court also ordered accordingly. Now in the name of
government, PWD department, the shadow people are minting money by looting all
the rivers. A small portion is distributed among medias to divert the attention
of the general public against some other issues. The Income Tax Raid in Sekar
Reddy House establish the same. The Shadow Government people want to implement
the same method in the beach sand industry also. So they approached Sandhya,
who were appointed by Tamilnadu Beach Mineral Industries competitors and they
all join together and create false stories every time. The published Bedi
report also wrong one because the reports were prepared behind the back of the
lessees. No proper notices, show cause notice and notice for inspection were
issued. No proper procedures enumerated under law have been followed. This report was prepared according to the
advice of the shadow government people.
1)
Mr.Gagandeep Singh bedi did not follow the procedure
before inspection as per act and rules.
2) There is no notice
produced to miners or association to witness their inspection of mining areas.
3) No measurement is
taken in the presence of the lessee or his representative as required in the
Principle of Natural justice.
4) No “atthachi” prepared
in accordance with law at the time of inspection.
5) Please note VV
Mineral has obtained proper environmental as well as Pollution Control Board
clearances. So mentioning about this by Bedi to prejudice the judiciary.
6) The Bedi report
did not mention VV Mineral has exported more than the royalty paid stock or
they have exported the illegally mined stock by producing the figures of export
either collected from the Customs or from the port trust or from the Ministry
of Shipping etc, as, Bedi himself knows that, the entire mineral exported are
royalty suffered minerals. But he want to fix up VV Mineral. So he mention VV
Mineral.
This is published to the geneal public to reveal the real
fact.
Monday, 16 July 2018
நாகரீக வாழ்க்கைக்கு கனிமங்கள் அத்தியாவசியம்
This shows how absolutely everything we depend on is either made from minerals or relies on minerals for its production and distribution. See the importance mining has to our modern world.
Thursday, 5 July 2018
உலகில் எந்த இடத்திலும் அணு உற்பத்திக்கே பயன்படாத மோனசைட்டை அணு உற்பத்திக்கான மூலப் பொருள் என்று வாங்கிய காசுக்கு தமிழக மக்களை ஏமாற்றும் ஜீனியர் விகடன் செய்திக்கு மறுப்பு
இந்திய தாது மணல் தொழில் வளர்ச்சியால் உலக அளவில் இந்தியா முதலிடத்தை பெற்றது. வளர்ந்த நாடுகள் பல தங்களது வியாபார பங்களிப்பை இந்திய உற்பத்தியாளர்களிடம் இழந்தார்கள். இவர்கள் அனைவரும் சில அதிபுத்தி உள்ள கெட்டவர்களின் திட்டத்தோடு சில ஊடகங்களையும் கையில் எடுத்து இந்த தொழிலுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். முன்பு அதிமுக ஆட்சியில் நிழல் உலக அரசு நடத்திய ஒரு குடும்பத்தினரை பற்றியும் ஆற்று மணல் கொள்ளை பற்றியும் எழுதாமல் இருக்க ஜீனியர் விகடன் பத்திரிக்கையில் உள்ள சில ஆசிரியர்கள் தங்களுக்கு சினிமா படம் எடுக்க நிதி வேண்டும் என பல கோடி பெற்று சினிமா படம் எடுத்தார்கள் என்பது ஊர் அறிந்த ரகசியம். அதே முறையில் விவி நிறுவனத்தை அணுகும் போது விவி நிறுவனம் பணம் கொடுக்க மறுத்ததும் இந்த பொய் பிரச்சாரத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் செய்தி தெரிந்ததால் நாம் உண்மை நிலவரத்தையும் நமது ஆட்சேபணையையும் முன் அஞ்சல் மூலம் ஜீனியர் விகடன் பத்திரிக்கைகும், இதர பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி உள்ளோம். இவர்களது நோக்கம் நீதித்துறையின் கவனத்தை திசை திருப்பி தாது மணல் தொழிலுக்கு இடையூறாக மாற்றுவது தான். இருப்பினும் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டியது நமது கடமை என்பதால் ஜீனியர் விகடனுக்கு அனுப்பிய ஆட்சேபணை மின் அஞ்சல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
***************
From: VVM Employees Association <vvmemployees@gmail.com>
Date: 2018-07-06 12:12 GMT+05:30
Subject: Objection to false news published about VV Mineral
To: editor@vikatan.com, jv@vikatan.com, av@vikatan.com, aval@vikatan.com
Cc: All Medias
Subject: Objection to false news published about VV Mineral
To: editor@vikatan.com, jv@vikatan.com, av@vikatan.com, aval@vikatan.com
Cc: All Medias
நாள் : 06.07.2018
பெறுநர்
ஆசிரியர்
ஜீனியர் விகடன்,
சென்னை
ஐயா,
“தாது மணல் விவகாரம் 2 - அணு ஆயத மூலப்பொருள்” என்ற தலைப்பில் 08.07.2018 தேதியிட்டு தாங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டு இருப்பவை உண்மைக்கு மாறானவை. உள்நோக்கம் கொண்டவை.
மோனசைட் என்பதில் இருந்து ரேர் எர்த் என்னும் உட்கூறுகள் மட்டுமே பிரித்து எடுக்க முடியும். அதில் உள்ள தோரியம் என்பது பிளவு படும் தன்மை உடையது அல்ல. எனவே அது எவ்வகையான அணுசம்பந்தப்பட்;ட பணிகளுக்கும் உபயோகப்படாது. மோனசைட் கதிர்வீச்சு உடையது என்பதால் கதிர்வீச்சில் பணியாட்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்படக் கூடாது என அதனை தனியாக பாதுகாத்து வைக்க வேண்டும் என்று சில கட்டுப்பாடுகளை அரசு விதிக்கும். அவை செயல்படுத்தப்படும். மற்றப்படி மோனசைட் என்பது எந்த அணு சம்பந்தப்பட்ட பணிக்கும் உதவாது. அவை செறிவூட்டப்படவும் முடியாது. இந்த மோனசைட் அணு கனிமம் என இந்திய அரசு அணுசக்தி துறையால் அறிவிக்கை செய்யப்பட்டாலும் அணுசக்தி துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தியன் ரேர் எர்த் நிறுவனம் மோனசைட்டை குவாரி செய்து வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை தான் செய்து வந்தது. மோனசைட்டிற்கு சரியான விலை கிடைக்காததாலும் வெளிநாட்டிலேயே மோனசைட் மிக மலிவாக கிடைப்பதாலும் இந்திய அரசு நிறுவனமே மோனசைட் உற்பத்தியை 2004-ல் இருந்து நிறுத்தி விட்டது. இதனை பாராளுமன்றத்தில் வினா எண் 420 நாள் 26.11.14-க்கு பதிலாக மாண்புமிக அமைச்சர் அறிவித்தது இணையத்திலும் உள்ளது. இதில் இருந்து ஜீனியர் விகடன் பத்திரிக்கையில் பணி செய்யும் எந்த ஊழியரும் அல்லது ஆசிரியரும் அடிப்படை விஞ்ஞான அறிவு கூட இல்லாதவர் என்பது தெரிகிறது. தாங்கள் தாது மணல் தொழிலுக்கு எதிராக எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளதால் இதனை மிகைப்படுத்த வேண்டும் என்று உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி உள்ளீர்கள்.
பத்திரிக்கை சுதந்திரம் என்ற ஒன்றை வைத்து தாங்கள் வீண் வதந்தியை பரப்புவது நீதிமன்றத்தில் தற்போது நடந்து வரும் வழக்கின் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிப்பதற்காகத் தான் இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே நீதிமன்றத்தில் இதன் தொடர்பாக வழக்கறிஞரை கலந்து ஒரு மனு தாக்கல் செய்யவும் உத்தேசித்துள்ளோம்.
எங்கள் நிறுவனத்திடம் நாங்கள் எங்களிடம் இருக்கும் சரக்கை ஒப்புக் கொண்டுள்ளோம். இதுவே அணுகனிமம், வெளியே கடத்தப்படாமல் பாதுகாப்பாக இந்தியாவிலேயே வைக்கப்படுகிறது என்பதை நிரூபிக்கும். தாங்கள் கூறி உள்ள அனைத்தும் கற்பனையானவை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இது பற்றி கூடுதலாக குறிப்பிட முடியாது. ஜீனியர் விகடன் விவி மினரல் நிறுவனம் எப்படி மோனசைட் டெய்லிங்சை வைத்துக் கொள்ள முடியும் என ஒரு கேள்வி எழுப்பி உள்ளது. விவி மினரல் நிறுவனம் உட்பட நான்கு நிறுவனங்களுக்கு மோனசைட் டெய்லிங்சை வைத்துக் கொள்ள இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அவை இந்திய அரசின் நிர்வாக கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இந்த விபரங்களை ஏற்கனவே இந்திய பாராளுமன்றத்தில் வினா எண் 2654 நாள் 13.3.13-க்கு பதிலாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனையும் நீங்கள் இந்திய அரசு இணையதளத்தில் பார்வையிடலாம்.
அணு ஆயுதம் அல்லது அணு மின் நிலையம் போன்ற எதற்கும் மூலப்பொருளாக உபயோகப்படாத மோனசைட் கனிமத்தை கதிர்வீச்சு வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக அணு ஆயத மூலப் பொருள் என பொது மக்களை ஏமாற்றும் வகையில் திரித்து பொய் செய்தி வெளியிடுவது பத்திரிக்கை தர்மமா என்பதை தயவு செய்து சிந்தியுங்கள்.
மூன்று மாதங்களுக்கு முன்பாகவே ஜீ.வி ஆசிரியர் குழுவிற்கு சினிமா படம் தயாரிக்க 50 லட்சம் ரூபாய் கொடுத்தாகி விட்டது. தொடர்ந்து 15 முறை விவி-க்கு எதிராக எழுத வேண்டும் என்பது தான் அதற்கு உள்ள நிபந்தனை என எங்கள் போட்டி நிறுவனத்தினர் செய்தி பரப்பினார்கள். அது உண்மை என்பதை தற்போது ஜீனியர் விகடன் எழுதுவது நிரூபிக்கிறது. தயவு செய்து எங்களது இந்த ஆட்சேபணையை தங்களது பத்திரிக்கையில் அடுத்த முறை என்ன பொய் எழுதினாலும் நாங்கள் எழுதிய இந்த ஆட்சேபணையையும் சேர்த்து வெளியிடுங்கள்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
சி.சக்தி கணபதி
Friday, 29 June 2018
தமிழகம் தொழில் செய்ய உகந்த மாநிலம் அல்ல என்ற நிலையை எட்டி விட்டது.
ஒவ்வொரு மாநிலமும் மற்றும் தேசமும் தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காக முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு காரணம் தொழில் வளர்ச்சி பெருகினால் மட்டுமே வேலை வாய்ப்பு பெருகும். அரசின் வருவாய் உயரும். மக்களின் வாழ்க்கை தரம் உயரும். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டில் இதற்கு நேர் எதிர் மாறான நிலையே உள்ளது. அரசும் எந்த புதிய தொழில்களையும் கடந்த 10 வருடத்தில் தமிழகத்தில் துவக்கவில்லை. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 50000 தொழில்கள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சம் நபர்கள் வேலை இழந்துள்ளார்கள் என்று அமைச்சரே சட்டமன்றத்தில் கூறும் நிலை உள்ளது. தொழில் அதிபர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய அரசு அதிகாரிகளை அல்லது தலைமை செயலரை சந்திக்க அனுமதி கேட்டால் எந்த பதிலும் கொடுக்கப்படுவதில்லை. எனவே தொழில் அதிபர்களின் குறைகள் நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளது.
மேலும் மாமூல் கொடுக்காத தொழில் அதிபர்களை அரசே திருட்டு பட்டம் சுமத்தி முழு தொழிலையுமே இடையூறு செய்து பல ஆயிரம் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை கெடுக்கிறது. அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை கவனத்தில் கொள்ளாமல் தங்களுக்கு மாமூல் தர மறுத்ததால் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அரசின் கண்களுக்கு தெரிகிறது. அந்த காலத்திலேயே கணக்கனை பகைத்தவன் காணி இழந்தான் என்ற ஒரு பழமொழி உண்டு. அப்படியானால் அரசின் கோபத்தை பெற்றால் என்னவெல்லாம் இழக்க வேண்டும். இதற்கு பொருத்தமான உதாரணம் தாது மணல் தொழில். தாது மணல் தொழில் நிறுத்தத்தால் மட்டும் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 750 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் 50000 தொழிலாளர்களின் வேலை இழப்பு மற்றும் இந்திய அரசுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி இழப்பு. இவை எதை பற்றியும் கவலை படாமல் மக்களின் கவனத்தை ஆற்று மணல் கொள்ளை விசயத்தில் இருந்து திசை திருப்ப தாது மணலில் தவறு நடந்திருப்பது போல் நிழல் உலக அரசே சித்தரித்து பிரச்சாரம் செய்வது தான் கொடுமையிலும் கொடுமை.
இவ்வாறு ஒவ்வொரு தொழிலாக தவறான காரணங்களுக்காக பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நிறுத்தப்படுவதால் தான் அமைதியாக தொழில் செய்ய வேண்டும் என நினைக்கும் தொழில் அதிபர்கள் தமிழகத்தை விரும்புவதில்லை என்ற நிலை ஏற்படுகிறது. முதன் முதலில் இதனை தைரியமாக ஒரு டிஜிட்டல் மீடியா செய்தியாக வெளியிட்டுள்ளது.
Source : http://www.rediff.com/business/report/why-investors-in-tamil-nadu-are-in-a-spot/20180628.htm
மேலும் மாமூல் கொடுக்காத தொழில் அதிபர்களை அரசே திருட்டு பட்டம் சுமத்தி முழு தொழிலையுமே இடையூறு செய்து பல ஆயிரம் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை கெடுக்கிறது. அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை கவனத்தில் கொள்ளாமல் தங்களுக்கு மாமூல் தர மறுத்ததால் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அரசின் கண்களுக்கு தெரிகிறது. அந்த காலத்திலேயே கணக்கனை பகைத்தவன் காணி இழந்தான் என்ற ஒரு பழமொழி உண்டு. அப்படியானால் அரசின் கோபத்தை பெற்றால் என்னவெல்லாம் இழக்க வேண்டும். இதற்கு பொருத்தமான உதாரணம் தாது மணல் தொழில். தாது மணல் தொழில் நிறுத்தத்தால் மட்டும் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 750 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் 50000 தொழிலாளர்களின் வேலை இழப்பு மற்றும் இந்திய அரசுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி இழப்பு. இவை எதை பற்றியும் கவலை படாமல் மக்களின் கவனத்தை ஆற்று மணல் கொள்ளை விசயத்தில் இருந்து திசை திருப்ப தாது மணலில் தவறு நடந்திருப்பது போல் நிழல் உலக அரசே சித்தரித்து பிரச்சாரம் செய்வது தான் கொடுமையிலும் கொடுமை.
இவ்வாறு ஒவ்வொரு தொழிலாக தவறான காரணங்களுக்காக பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நிறுத்தப்படுவதால் தான் அமைதியாக தொழில் செய்ய வேண்டும் என நினைக்கும் தொழில் அதிபர்கள் தமிழகத்தை விரும்புவதில்லை என்ற நிலை ஏற்படுகிறது. முதன் முதலில் இதனை தைரியமாக ஒரு டிஜிட்டல் மீடியா செய்தியாக வெளியிட்டுள்ளது.
Source : http://www.rediff.com/business/report/why-investors-in-tamil-nadu-are-in-a-spot/20180628.htm
Monday, 25 June 2018
Prime Minister Shri. Manmohan Singh take steps to liberalize the beach mineral industry for the entry of foreign companies.
Realizing
the potential of beach mineral industries, in order to enable to attract
foreign investors and also enthuse local entrepreneurs to enter the field of
Ilmenite mining and processing, the then Prime Minister Shri. Manmohan Singh
through the High Level Committee of Nithi Ayog made suitable recommendations to
delete Ilmenite from the list of atomic minerals, since these all are titanium
minerals. Full report is available in http://planningcommission.gov.in/reports/genrep/rep_nmp.pdf. Pages from 168 to 182 relating to the beach
minerals. Every year, Ministry of Mines published the Indian Mineral year book,
which reflects that, V.V.Mineral has contributed 55% of the Ilmenite production
in this country. This is pride to every people
in Tamilnadu.
*********
உலக இருப்பில் 3-ல் ஒரு பங்கை இந்தியா கொண்டிருந்தாலும் உற்பத்தி அளவு மிகவும் குறைவு என்பதை உணர்ந்த பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் திட்ட கமிஷனில் இருந்து ஒரு நிபுணர் குழுவை அமைத்து இது பற்றி பரிசீலித்தார்கள். இதில் அந்நிய நிறுவனங்களையும் அனுமதிக்க வேண்டும் என அந்த நிபுணர் குழு அறிக்கை செய்தது. அது http://planningcommission.gov.in/reports/genrep/rep_nmp.pdf ல் உள்ளது. அந்த அறிக்கையின் பக்கம் 168 முதல் 182 வரை தாது மணல் பற்றிய பரிந்துரைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு சுரங்கத்துறையில் இருந்து வெளியிடும் இந்தியன் மினரல் இயர் புக் என்ற புத்தகமும் இந்தியாவின் மொத்த இல்மனைட் உற்பத்தியில் 55 சதவீதம் விவி மினரல் நிறுவனத்தின் பங்களிப்பு என்பதை வெளியிட்டு உள்ளது. இது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை அன்றோ!!!
Sunday, 24 June 2018
Thanks to Shri. A.B.Vajpayee for notifying Policy on Beach Mineral, thereby increase the export value from 35 Crore to 2500 Crores per year.
Though
India has 35% of the world stock of Titanium feed stock material, our export
ratio is 0.001% only. Previously Indian Rare Earths Ltd, a Govt., company
alone permitted to mine and export
Ilmenite. This resulted in a stage wherein India could not produce adequate
Titanium feed stock despite the fact that we have 1/3rd of the total
world reserve. So Indian Producers were importing Ilmenite from foreign
countries. Realizing the fact, in 1998
the then Prime Minister Shri.A.B.Vajpayee announced “policy on beach minerals” which enabled private participation also in
the field of Ilmenite mining and processing. The policy is available in http://www.beachminerals.org/wp-content/uploads/2015/11/17.-Policy-On-Beach-Mineral-Notification.pdf
. This has resulted in marching far
ahead in the production of Titanium. Before
the announcement of the policy, total Indian Export in Beach Minerals are less
than 35 Crore Rupees per year. Whereas now after the entry of private entrepreneurs,
the export value increase to 2500 Crores per year. Hence lot of ancillary
industries are growing in addition to huge revenue to State and Central
Government and large number of employment generation.
*****
மொத்த உலக இல்மனைட் கையிருப்பில் மூன்றில் ஒரு பகுதியை இந்தியா கொண்டிருந்தாலும், இந்திய அரசு நிறுவனம் மட்டுமே இல்மனைட் குவாரி செய்யலாம் என்பதால் இந்தியாவின் குவாரி விகிதாச்சாரம் உலக நாடுகளோடு ஒப்பிடும் போது 0.001 சதவீதமாக இருந்தது. இதனால் இந்திய டைட்டானிய உற்பத்தியாளர்களும் இந்தியாவில் ஏராளமான இல்மனைட் இருந்தாலும் கூட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையே இருந்தது. இதனை அறிந்த அப்போதைய பாரத பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்கள் 1998-ல் கடலோர கனிமங்களுக்கான கொள்கையை அறிவிக்கை செய்து அதன்படி முழுவதும் இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் இல்மனைட் முதலிய கனிமங்களையும் குவாரி செய்யலாம் என அறிவித்தார்கள். அந்த கொள்கை அறிவிப்பு http://www.beachminerals.org/wp-content/uploads/2015/11/17.-Policy-On-Beach-Mineral-Notification.pdf -ல் உள்ளது. மேற்கண்ட கொள்கை அறிவிப்பால் அதற்கு முன்பு ஆண்டுக்கு 38 கோடி ரூபாயாக இருந்த தாது மணல் கனிமங்களின் ஏற்றுமதி ஆண்டுக்கு 2500 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதனால் ஏராளமான உபதொழில்கள் பெருகியதோடு மட்டும் இன்றி மத்திய மாநில அரசுகளுக்கு அந்நிய செலவாணி வரி, ராயல்டி ஆகியவை வந்ததோடு ஏராளமான வேலை வாய்ப்பும் உருவாகியது.
Friday, 22 June 2018
The conspiracy of developed countries to destroy Indian Beach Mineral Industry
Because
of VV Mineral continuous development in terms of quality and quantity, in 2010
at international level, India had occupied 1stplace , China 2nd
place , Australia 3rd place and USA 4th place. The above details may be seen from http://www.mapsofworld.com/minerals/world-garnet-producers.html.
So the developed country producers who loose their business to VV Mineral
create a master plan to make false complaint against VV Mineral. Accordingly,
they have engaged some Retired Officials, media people and business competitors
to make false complaint against VV Mineral. According to their ill advise, to
convert the attention of public and media from the massive river sand mining
issues, false propaganda is spread against VV Mineral.
விவி மினரல் நிறுவனம் தங்களது தரம் மற்றும் உற்பத்தியை பெருக்கியதால் உலக கார்னட் உற்பத்தியாளர் வரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகித்தது. 2010-ல் இந்தியா முதலிடம், சைனா 2-வது இடம், ஆஸ்திரேலியா 3-வது இடம் மற்றும் அமெரிக்கா 4-வது இடம் என இருப்பதை http://www.mapsofworld.com/minerals/world-garnet-producers.html இணைப்பில் காணலாம். விவி மினரல் வளர்ச்சியால் இந்தியா முதலிடம் பிடித்ததை ஏற்க முடியாத பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள சில புல்லுறுவிகளையும் 3-ம் தர ஊடகங்களையும் கையகப்படுத்தி பொய் புகார்களை தொடர்ந்து கொடுத்து வந்தார்கள். ஆற்று மணல் கொள்ளையில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்கு இதனை உபயோகிக்கலாம் என கருதிய சில ஊழல் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அரசு தவறுதலான முடிவை எடுத்து தற்காலிகமாக தொழிலை நிறுத்தி வைத்தது. இவ்வாறு தான் இந்திய தாது மணல் தொழில் பாதிக்கப் பட்டது.
Thursday, 21 June 2018
VV Mineral has contributed to the pride and prestige of our nation enormously
After
entry of VV Mineral during 1988, from the year 2000 India has been ranking
first in the field of beach mineral mining, processing and export and the NO-1
Producer GMA, Australia which was once dominating the field for over 20 years lost
their top most position after the entry of VV Mineral into this field. “The
Economics of Garnet 2000” wherein at pages 18 and 20 of the said book, it can
be seen that VV Mineral had risen from 2nd place from 1998 to 1st
place in 2000. Those
who lost their market share to Indian producers, started to plot evil designs
to wage a proxy war against VV Mineral with the support of some private
individuals who were inimical to VV Mineral and also through electronic and
print media.
---
விவி மினரல் நிறுவனம் 1988-ல் தாது மணல் தொழிலை ஆரம்பித்து 1990-ல் 2-வது இடத்தை பிடித்தது. மேலும் கார்னட் உற்பத்தியில் உலகில் முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஜி.எம்.ஏ. என்ற நிறுவனத்தை 2-வது இடத்திற்கு தள்ளி முதல் இடத்திற்கு 2000-ம் வருடத்தில் விவி மினரல் நிறுவனம் வந்தது. இதனால் உலக கார்னட் உற்பத்தியாளரில் இந்தியா முதலிடத்திற்கு வந்தது. இதனை இங்கிலாந்தில் உள்ள “ரோஸ்கில் தகவல் பணிகள்” என்ற புத்தகத்தில் காணலாம். அதன் குறிப்பிட்ட பக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கதிர்வீச்சு என்பது சில சமூக விரோதிகள் பயமுறுத்துவது போல் ஆபத்தானது அல்ல. கதிர்வீச்சு நமது தினசரி வாழ்வோடு பிரிக்க முடியாத ஒரு அங்கம்.
இயற்கையாகவே கதிர்வீச்சு மனித குலத்திற்கு நன்மை பயக்கிறது. பாக்டீரியாவை அழிக்கவும், பயிர் வளர்ச்சிக்கும், உடற்கூறு நோய்களை எக்ஸ்ரே மூலம் கண்டறிய மட்டும் பயன்படவில்லை. மாறாக கேன்சர் கட்டிகளை குணமாக்கவும், உணவு பொருட்களில் உள்ள கிருமிகளை அழிக்கவும் பயன்படுகிறது. இந்திய அணுசக்தி முகமையின் இந்த வீடியோ கதிர்வீச்சு பற்றிய நமது அச்சத்தை நிச்சயம் போக்கும்.
Subscribe to:
Posts (Atom)