Thursday, 21 June 2018

கதிர்வீச்சு என்பது சில சமூக விரோதிகள் பயமுறுத்துவது போல் ஆபத்தானது அல்ல. கதிர்வீச்சு நமது தினசரி வாழ்வோடு பிரிக்க முடியாத ஒரு அங்கம்.

இயற்கையாகவே கதிர்வீச்சு மனித குலத்திற்கு நன்மை பயக்கிறது. பாக்டீரியாவை அழிக்கவும், பயிர் வளர்ச்சிக்கும், உடற்கூறு நோய்களை எக்ஸ்ரே மூலம் கண்டறிய மட்டும் பயன்படவில்லை. மாறாக கேன்சர் கட்டிகளை குணமாக்கவும், உணவு பொருட்களில் உள்ள கிருமிகளை அழிக்கவும் பயன்படுகிறது. இந்திய அணுசக்தி முகமையின் இந்த வீடியோ கதிர்வீச்சு பற்றிய நமது அச்சத்தை நிச்சயம் போக்கும்.

No comments:

Post a Comment