Because
of VV Mineral continuous development in terms of quality and quantity, in 2010
at international level, India had occupied 1stplace , China 2nd
place , Australia 3rd place and USA 4th place. The above details may be seen from http://www.mapsofworld.com/minerals/world-garnet-producers.html.
So the developed country producers who loose their business to VV Mineral
create a master plan to make false complaint against VV Mineral. Accordingly,
they have engaged some Retired Officials, media people and business competitors
to make false complaint against VV Mineral. According to their ill advise, to
convert the attention of public and media from the massive river sand mining
issues, false propaganda is spread against VV Mineral.
விவி மினரல் நிறுவனம் தங்களது தரம் மற்றும் உற்பத்தியை பெருக்கியதால் உலக கார்னட் உற்பத்தியாளர் வரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகித்தது. 2010-ல் இந்தியா முதலிடம், சைனா 2-வது இடம், ஆஸ்திரேலியா 3-வது இடம் மற்றும் அமெரிக்கா 4-வது இடம் என இருப்பதை http://www.mapsofworld.com/minerals/world-garnet-producers.html இணைப்பில் காணலாம். விவி மினரல் வளர்ச்சியால் இந்தியா முதலிடம் பிடித்ததை ஏற்க முடியாத பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள சில புல்லுறுவிகளையும் 3-ம் தர ஊடகங்களையும் கையகப்படுத்தி பொய் புகார்களை தொடர்ந்து கொடுத்து வந்தார்கள். ஆற்று மணல் கொள்ளையில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்கு இதனை உபயோகிக்கலாம் என கருதிய சில ஊழல் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அரசு தவறுதலான முடிவை எடுத்து தற்காலிகமாக தொழிலை நிறுத்தி வைத்தது. இவ்வாறு தான் இந்திய தாது மணல் தொழில் பாதிக்கப் பட்டது.
No comments:
Post a Comment