Sunday, 24 June 2018

Thanks to Shri. A.B.Vajpayee for notifying Policy on Beach Mineral, thereby increase the export value from 35 Crore to 2500 Crores per year.


Though India has 35% of the world stock of Titanium feed stock material, our export ratio is 0.001% only. Previously Indian Rare Earths Ltd, a Govt., company alone  permitted to mine and export Ilmenite. This resulted in a stage wherein India could not produce adequate Titanium feed stock despite the fact that we have 1/3rd of the total world reserve. So Indian Producers were importing Ilmenite from foreign countries.    Realizing the fact, in 1998 the then Prime Minister Shri.A.B.Vajpayee announced “policy on beach minerals” which enabled private participation also in the field of Ilmenite mining and processing. The policy is available in http://www.beachminerals.org/wp-content/uploads/2015/11/17.-Policy-On-Beach-Mineral-Notification.pdf .   This has resulted in marching far ahead in the production of Titanium.  Before the announcement of the policy, total Indian Export in Beach Minerals are less than 35 Crore Rupees per year. Whereas now after the entry of private entrepreneurs, the export value increase to 2500 Crores per year. Hence lot of ancillary industries are growing in addition to huge revenue to State and Central Government and large number of employment generation.

*****

மொத்த உலக இல்மனைட் கையிருப்பில் மூன்றில் ஒரு பகுதியை இந்தியா கொண்டிருந்தாலும், இந்திய அரசு நிறுவனம் மட்டுமே இல்மனைட் குவாரி செய்யலாம் என்பதால் இந்தியாவின் குவாரி விகிதாச்சாரம் உலக நாடுகளோடு ஒப்பிடும் போது 0.001 சதவீதமாக இருந்தது. இதனால் இந்திய டைட்டானிய உற்பத்தியாளர்களும் இந்தியாவில் ஏராளமான இல்மனைட் இருந்தாலும் கூட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையே இருந்தது. இதனை அறிந்த அப்போதைய பாரத பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்கள் 1998-ல் கடலோர கனிமங்களுக்கான கொள்கையை அறிவிக்கை செய்து அதன்படி முழுவதும் இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் இல்மனைட் முதலிய கனிமங்களையும் குவாரி செய்யலாம் என அறிவித்தார்கள். அந்த கொள்கை அறிவிப்பு http://www.beachminerals.org/wp-content/uploads/2015/11/17.-Policy-On-Beach-Mineral-Notification.pdf -ல் உள்ளது. மேற்கண்ட கொள்கை அறிவிப்பால் அதற்கு முன்பு ஆண்டுக்கு 38 கோடி ரூபாயாக இருந்த தாது மணல் கனிமங்களின் ஏற்றுமதி ஆண்டுக்கு 2500 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதனால் ஏராளமான உபதொழில்கள் பெருகியதோடு மட்டும் இன்றி மத்திய மாநில அரசுகளுக்கு அந்நிய செலவாணி வரி, ராயல்டி ஆகியவை வந்ததோடு ஏராளமான வேலை வாய்ப்பும் உருவாகியது. 



No comments:

Post a Comment