Monday, 25 June 2018

Prime Minister Shri. Manmohan Singh take steps to liberalize the beach mineral industry for the entry of foreign companies.


Realizing the potential of beach mineral industries, in order to enable to attract foreign investors and also enthuse local entrepreneurs to enter the field of Ilmenite mining and processing, the then Prime Minister Shri. Manmohan Singh through the High Level Committee of Nithi Ayog made suitable recommendations to delete Ilmenite from the list of atomic minerals, since these all are titanium minerals. Full report is available in http://planningcommission.gov.in/reports/genrep/rep_nmp.pdf. Pages from 168 to 182 relating to the beach minerals. Every year, Ministry of Mines published the Indian Mineral year book, which reflects that, V.V.Mineral has contributed 55% of the Ilmenite production in this country.  This is pride to every people in Tamilnadu.

*********

உலக இருப்பில் 3-ல் ஒரு பங்கை இந்தியா கொண்டிருந்தாலும் உற்பத்தி அளவு மிகவும் குறைவு என்பதை உணர்ந்த பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் திட்ட கமிஷனில் இருந்து ஒரு நிபுணர் குழுவை அமைத்து இது பற்றி பரிசீலித்தார்கள். இதில் அந்நிய நிறுவனங்களையும் அனுமதிக்க வேண்டும் என அந்த நிபுணர் குழு அறிக்கை செய்தது. அது http://planningcommission.gov.in/reports/genrep/rep_nmp.pdf ல் உள்ளது. அந்த அறிக்கையின் பக்கம் 168 முதல் 182 வரை தாது மணல் பற்றிய பரிந்துரைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு சுரங்கத்துறையில் இருந்து வெளியிடும் இந்தியன்  மினரல் இயர் புக் என்ற புத்தகமும் இந்தியாவின் மொத்த இல்மனைட் உற்பத்தியில் 55 சதவீதம் விவி மினரல் நிறுவனத்தின் பங்களிப்பு என்பதை வெளியிட்டு உள்ளது. இது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை அன்றோ!!!

No comments:

Post a Comment